Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் பற்றிய ஆய்வு

    SOME RELATED SENTENCES FOR காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் பற்றிய ஆய்வு

    English SentencesTamil Meaning
    As long as I am here, you need not worry about anything நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை
    Be a Roman when you are in Rome ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனாகவே இரு
    Definitely it will suit you நிச்சயமாக அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்
    Generally the clock is circular சாதாரணமாக கடிகாரம் வட்டமாக இருக்கும்
    How are things like these? எப்படி இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும்?
    How much are your rooms? உங்கள் அறைகள் எத்தனை இருக்கும்?
    I could play chess when I was five எனக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது என்னால் சதுரங்கம் விளையாட முடிந்தது
    I hope the weather will be pleasant வானிலை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்
    I often think of you when I am alone நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது
    I revise in the morning நான் காலையில் பார்ப்பேன் / மறுஆய்வு செய்வேன்
    I shall be happy எனக்கு சந்தோஷமாக இருக்கும்
    I shot an arrow into the air நான் காற்றில் ஒரு அம்பை எய்தேன்
    I should be able to build a house ஒரு வீடு எனக்கு கட்ட முடியுமாகவே இருக்கும்
    I should be able to publish an English grammar book நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும்
    I think I should be able to go tomorrow நான் நினைக்கிறேன் நாளை எனக்கு போக முடியுமாகவே இருக்கும்
    I think it will be very easy இது மிகவும் சுலபமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்
    I will be able to become a chief executive என்னால் பிரதான நிறைவேற்று அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும்
    I will be able to become an IPS officer என்னால் ஓர் IPS அதிகாரியாக ஆகமுடியுமாக இருக்கும்
    I will be able to become famous in the world என்னால் உலகில் பிரசித்திப்பெற முடியுமாக இருக்கும்
    I will be able to buy a submarine என்னால் ஓர் நீர்மூழ்கிக்கப்பல் வாங்க முடியுமாக இருக்கும்
    I will be able to come to Mumbai என்னால் மும்பைக்கு வரமுடியுமாக இருக்கும்
    I will be able to dance என்னால் நடனமாட முடியுமாக இருக்கும்
    I will be able to demonstrate that என்னால் அதை மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கும்
    I will be able to do my duty accurately எனக்கு எனது கடமையை மிகச்சரியாக செய்ய முடியுமாக இருக்கும்
    I will be able to fly to Canada என்னால் கனடாவிற்கு பறக்க முடியுமாக இருக்கும்
    I will be able to get my land எனக்கு எனது நிலத்தை பெற முடியுமாக இருக்கும்
    I will be able to go to China என்னால் சீனாவிற்கு போகமுடியுமாக இருக்கும்
    I will be able to improve my English knowledge என்னால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும்
    I will be able to marry next year எனக்கு அடுத்த வருடம் திருமணம் செய்யமுடியுமாக இருக்கும்
    I will be able to pass the exam என்னால் பரீட்சையில் தேர்வடைய முடியுமாக இருக்கும்
    I will be able to receive voice-mail என்னால் குரலஞ்சலை பெறமுடியுமாக இருக்கும்
    I will be able to solve problems என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருக்கும்
    I will be able to study என்னால் கற்க முடியுமாக இருக்கும்
    I will be able to study both arts and sciences என்னால் கலையையும் விஞ்ஞானத்தையும் இரண்டையும் கற்க முடியுமாக இருக்கும்
    I will be able to submit to the court என்னால் நீதிமன்றில் ஒப்படைக்க முடியுமாக இருக்கும்
    I will be able to swim in the sea நான் கடலில் நீந்த முடியுமாக இருக்கும்
    I will be able to vote என்னால் வாக்களிக்க முடியுமாக இருக்கும்
    I will be able to vote via internet என்னால் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியுமாக இருக்கும்
    I will be able to win the world என்னால் உலகை வெல்ல முடியுமாக இருக்கும்
    I will not go there so long as he is there அவன் அங்கு இருக்கும் வரையிலும் நான் அங்கு போவதில்லை
    I would rather stand beside the lion or tiger அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்
    It is very humid காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது
    It lies in wait where deer and other animals pass through to drink water மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும்
    It will be lying for hours in water மணிக்கணக்கில் அது தண்ணீரில் படுத்துக் கொண்டு இருக்கும்
    It will be ready அது தயாராக இருக்கும்
    It will be so அப்படிதான் இருக்கும்
    It will be useful அது உபயோகமாக இருக்கும்
    It will be very cold in Ooty ஊட்டியில் மிகவும் குளிராக இருக்கும்
    It will be walking அது நடந்து கொண்டு இருக்கும்
    It will have been flying in the sky அது ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்து இருக்கும்
    It will have been functioning well அது நன்றாக வேலை செய்து கொண்டு இருந்து இருக்கும்
    It will have been singing songs அது பாடல்கள் பாடிக்கொண்டு இருந்து இருக்கும்
    It will have been supplying milk அது பால் தேவையை பூர்த்தி செய்து கொண்டு இருந்து இருக்கும்
    It will have cried அது கத்தி இருக்கும்
    It will have moved toward the door அது கதவை நோக்கி நகர்ந்து இருக்கும்
    It will have opened அது திறந்து இருக்கும்
    It will have sent a message to them அது அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கும்
    It will have swallowed அது விழுங்கி இருக்கும்
    It will have to be done இதை செய்யப்படவேண்டி இருக்கும்
    It’ll cost you one rupees fifty paise அதனுடைய விலை ஒருரூபாய் ஐம்பது பைசாவாக இருக்கும்


    comments powered by Disqus